Boologanayaki Sametha Boologanathar Kovil, Thirumangalam
பூலோகநாயகி சமேத பூலோகநாத சுவாமி திருக்கோயில், திருமங்கலம் காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்! அமைவிடம்: மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே திருமங்கலம் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி , முருகமங்கலம் போன்ற கோயில்கள் அமைந்துள்ளன. தலபுராணம் : திருமங்கலத்தில் உள்ள கோயில் பூலோகநாதசுவாமி திருக்கோயில் என இன்று அழைக்கப்படுகிறது….
Read More “Boologanayaki Sametha Boologanathar Kovil, Thirumangalam” »