Kaivalyambikai sametha Karkkodaganadhar Kovil, Kodangudi
கைவல்யாம்பிகை சமேத கார்க்கோடகநாத ஸ்வாமி கோவில், கோடங்குடி தலபுராணம் : பூர்வத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் கார்க்கோடகன் மனம் வருந்தி தேவர்களையும் நவக்கிரஹங்களையும் நோக்கி தவமிருக்க, தேவர்கள் கார்க்கோடகனை கிரஹங்களுக்கெல்லாம் அதிபதியும் முக்கண்ணறுமான அக்கைலைபதியை பூஜிக்க சொல்ல கார்க்கோடகன் வில்வாரண்ய க்ஷேத்திரம் என்னும் இந்த ஸ்தலத்தில் பத்மஸரஸ் என்னும் தாமரைத் தடாகத்தை நிறுவி அதன் கரையில் கைலாயபதியை பிரதிஷ்டை செய்து பத்மஸரஸ்ஸில் மலரும் தாமரை மலர்களால் கைலாயபதியை தினமும்…
Read More “Kaivalyambikai sametha Karkkodaganadhar Kovil, Kodangudi” »