Karunyavalli sametha Kachapureeswarar, Eachankudi
காருண்யவல்லி அம்பிகா சமேத கச்சபுரீஸ்வரர் கோவில், ஈச்சங்குடி தல வரலாறு : சீரும் சிறப்புடைய புண்ணிய பூமியான நம் சோழ வள நாட்டின்கண் தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருவையாறு பஞ்சநதி ஷேத்திரத்திற்கு 6 கிலோமீட்டர்கள் கிழக்கே உள்ளது ஈச்சங்குடி. திருவையாறிலிருந்து சிவபெருமான் ப்ரணவ உபதேசத்திற்காக சுவாமிமலை செல்லும் வழியில் தனது அனைத்து பரிவாரங்களையும் ஒவ்வொன்றாக, முதலில் சந்திரனை திங்களூரிலும், பைரவரை பைரவர் கோவிலிலும், ஈஸ்வர கலையை ஈச்சங்குடியிலும், சோமர்களை சோமேஸ்வரத்திலும், வீரர்களை வீரமாங்குடியிலும், தேவர்களை தேவன்குடியிலும், நந்தீஸ்வரனை…
Read More “Karunyavalli sametha Kachapureeswarar, Eachankudi” »