anoopamasthani sametha manogyanathar kovil, thiruneelakkudi
பக்தாபீஷ்டப்ரதாயினி, அனூபமஸ்தனி சமேத மனோஞ்யநாதர் திருக்கோவில் , திருநீலக்குடி மக்கள் வழக்கில் திருநீலகுடி அல்லது தென்னலகுடி என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரத்தை அடுத்து 6 கி.மீ. இல் உள்ளது இத்தலம். வடக்கே திருவிடைமருதூரிலிருந்தும் வரலாம். குடந்தையிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் இத்தலத்தில் நின்று செல்கின்றன. சாலையிலிருந்து பார்த்தாலே கோயில் தெரிகிறது. கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. மொட்டை கோபுரத்தின் மேல் ஒரு மண்டபம் போன்று அமைத்துள்ளனர். கோயில் வாசலிலேயே குளம் உள்ளது….
Read More “anoopamasthani sametha manogyanathar kovil, thiruneelakkudi” »