aamodhalakaanayagi sametha rathnagireeswarar, thirumarugal
ஆமோதாலகநாயகி சமேத மாணிக்கவண்ணர் கோயில், திருமருகல். திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூர் வந்து, அங்கிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 6 கி.மீ மேலாக வந்தால் வருவது திருமருகல். வனப்புடன் திகழும் ஒரு அழகிய தலம். நன்னிலம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய நகரப்பேருந்துகள் உள்ளன. வடக்கே முடிகொண்டான் ஆறும், தெற்கே புத்தாறும் ஓடுகின்றன. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்று. இந்த நிலையகள் கொண்ட கிழக்கு நோக்கிய அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. எதிரில் அழகிய…
Read More “aamodhalakaanayagi sametha rathnagireeswarar, thirumarugal” »