Parvathi sametha Kailasanathar Kovil, Koonancheri
பார்வதி உடனுறை கைலாயநாத ஸ்வாமி திருக்கோயில், கூனஞ்சேரி அமைவிடம் : கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை – திருவைகாவூர் வழியில் உள்ள ஆதனூர், புள்ளபூதங்குடி என்ற இரு வைணவ ஸ்தலங்களுக்கு அருகில், எல்லா உயிர்களும் இம்மைபேறு பெற்றுய்யும் பொருட்டு பார்வதி அம்பாளுடன் பரமேஸ்வரன். கைலாயநாதர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார். அஷ்டாவக்கிரன் எனும் எண்கோண மகரிஷி சிவபெருமானை வழிபட்டு தனது உடலில் உள்ள ஊனங்களை நீக்கிக் கொண்ட அற்புதமான தலமாகும். அஷ்டவக்கிரன் கூனல் நிமிர்ந்தபுரம் வரலாறு: சோழவள நாட்டில் தண்டகாரண்யம் என்ற…
Read More “Parvathi sametha Kailasanathar Kovil, Koonancheri” »