காருண்யவல்லி அம்பிகா சமேத கச்சபுரீஸ்வரர் கோவில், ஈச்சங்குடி
தல வரலாறு :
சீரும் சிறப்புடைய புண்ணிய பூமியான நம் சோழ வள நாட்டின்கண் தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருவையாறு பஞ்சநதி ஷேத்திரத்திற்கு 6 கிலோமீட்டர்கள் கிழக்கே உள்ளது ஈச்சங்குடி. திருவையாறிலிருந்து சிவபெருமான் ப்ரணவ உபதேசத்திற்காக சுவாமிமலை செல்லும் வழியில் தனது அனைத்து பரிவாரங்களையும் ஒவ்வொன்றாக, முதலில் சந்திரனை திங்களூரிலும், பைரவரை பைரவர் கோவிலிலும், ஈஸ்வர கலையை ஈச்சங்குடியிலும், சோமர்களை சோமேஸ்வரத்திலும், வீரர்களை வீரமாங்குடியிலும், தேவர்களை தேவன்குடியிலும், நந்தீஸ்வரனை நந்தி மதகிலும், கணபதியை கணபதி அக்ரஹாரத்திலும், கவிகளை (குரங்குகள்) கபிஸ்தலத்திலும், உமையவளை உமையாள்புரத்திலும். தன் தலையில் உள்ள கங்கையை கங்காதரபுரத்திலும், விட்டுவிட்டு தான் மட்டும் சுவாமிமலைக்கு தனித்து சென்றதாக வரலாறு.
பெயர் காரணம் :
அவ்வாறு செல்லும் வழியில் ஈசன் தங்கி சென்றதாலும் ஈசன்குடி என்று பெயர் வந்திருக்கலாம் எனப்படுகிறது.
பஞ்சபாண்டவர்கள் இவ்வூர் வழியாக வனவாசம் செல்லும் வழியில் அர்ஜுனன் வேண்டுதலுக்கு இணங்க இறைவன் திருமணகோலத்துடன் கைலாய காட்சி கொடுக்கும் சமயம், அம்பாள் இடுப்பில் உள்ள சிங்கம் கர்ஜித்ததால் கர்ஜீரவனம் அல்லது கர்ஜீரபுரீஸ்வரர் என்று பெயர் வந்தது.
கர்ஜீரம் என்றால் ஈச்சை என்று அர்த்தம். ஈசன் ஈச்சை மரத்தடியில் அமர்ந்ததால் ஈச்சங்குடி என்று பெயர் வந்தது. தல விருட்சம் ஈச்சமரம். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு உகந்தது ஈச்சமரம்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடையும் பொருட்டு மத்தாகிய மந்தாரமலை பாதாளத்தில் மூழ்கியது. அதைக் கண்டு சிவன், நாராயணனிடம் ஆமை வடிவில் (கூர்ம அவதாரம்) அம்மலையை தாங்கும்படி கூறினார். ஆமை = kachabam. நாராயணன் சிவபெருமாnin aanaikkinga kachaba urukkondu vazhipattadhal கச்சபேஸ்வரர் என்று பெயர் வந்தது.
பரிகாரம் :
இத்தலத்தில் இறைவன் கூர்மவதாரத்தால் (ஆமை) பூஜிக்கப்பட்ட பெருமையுடையதால் இத்திருத்தலம் வாஸ்து தோஷத்தை போக்கவல்லது. வாஸ்து சாஸ்திரத்துக்கு மீன் ஆமை என்பன முக்கியமானvai.
சிறப்பு :
காஞ்சி மஹாபெரியவரின் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாள் இவ்விறைவனை ஞானம் நிறைந்த குழந்தை வரமாக கேட்டு ஆராதனை செய்து வந்தார். அவருக்கு ஞானமும் அழகும் கொண்ட குழந்தை பிறந்தது, அவரே மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்தரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
தரிசனத்துக்கு வருபவர்கள் தொடர்புக்கு: ஆலய அர்ச்சகர் ஈச்சங்குடி, செய்யாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,செல்: 9843418906
Karunyavalli sametha Kachapureeshwarar, Eachankudi
STHALAPURANAM
East of Thiruvaiyaru Sri Panchanadha kshetra, which is the holy land of Chola Valanadu, revered as the eye of the sacred land, flows the Kaveri river, also known as Ponni Nadhi. On the north bank of the Kaveri river stands proudly the most ancient Karjooravanam, adorned with the three aspects of Murthy, Thala, and Thirtha.
LORD SHIVA’S JOURNEY TO SWAMY MALAI FOR PRANAVA UPADESHAM
On his journey from Thiruvaiyaru to Swami Malai to receive Pranava Upadesa, Lord Shiva took his entourage one by one to various sacred sites. He first leaves Chandran in Thingalur, bhairavar at Bhairavar kovil, Somas in Someswarapuram, and Warriors in Veeramankudi. Devas were left at Devankudi, Nandi at Nandi Madagu, Ganapati at Ganapati Agraharam, and Kavigal at Kapisthalam. Umadhevi at Umaiyapuram, Ganga on his head at Gangadharapuram, proceeding alone to Swami Malai. He left his Eesathvam at Easankudi colloquially known now as Eachankudi
ARJUNAN’S REQUEST TO THE LORD
Karjoravanam is named Karjeerapureeswarar because the lion at Ambal’s waist roared when the Lord showed him the wedding pose, fulfilling Arjuna’s request during his exile journey through this place.
ELIXIR
When Devas and Asuras sought the elixir in the sea of milk (Paarkadal), Mount Mandara sank into the underworld. When Lord Vishnu saw the Devas seeking refuge, at the directive of Shiva took the form of a turtle (Kurma Avatara) to bear the mountain. Hence Tortoise whose name in sanskrit ‘Kachaba’ came to be associated with the Lotd’s name.
Karjuram means eechai, and Eesan is called Echangudi because the Lord sits under an eechai tree. The sthala tree is the Echamaram, which is auspicious for the Pooratathi Nakshatra. As this temple is honored by the incarnation of Lord Shiva in Kurma Avathar, the turtle holds significance in Vastu Shastra.
Sri Kanchi Mahaperiyava’s mother, Mahalakshmi Ammal, used to pray to this Lord for the blessing of a child full of wisdom and beauty, who later came to be known as Maha Periyava Sri Chandrasekharendra Saraswati Swami.